ETV Bharat / state

சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் சரக்கு லாரி விபத்து; 5 பேர் காயம்..!

திருப்பத்தூர்: சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு லாரி அடுத்தடுத்து மோதிய விபத்தில் ஐந்து பேர் காயமடைந்தனர்.

Lorry Accident In Chennai-Bangalore National Highway

author img

By

Published : Dec 15, 2019, 7:49 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரிலிருந்து சரக்கு லாரி ஒன்று சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி சாலையின் தடுப்பு வேலிகள் மீது மோதியது. அதில், எதிர் சாலையில் சென்னையிலிருந்து ஓசூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரி மீது சரக்கு லாரி நேருக்கு நேர் மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தொடர்ந்து, லாரியின் பின் பக்கம் சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரியும் சரக்கு லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவக்கு பலத்த காயமும், ஐந்து பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டது.

காயமடைந்தவர்களை மீட்கும் வாகன ஓட்டிகள்

இதைக் கண்ட வாகன ஓட்டிகள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, விபத்தில் காயமடைந்தவர்களை வாகன ஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஆம்பூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:

சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் 12 பேர் படுகாயம்

Intro:Body:ஆம்பூர் அருகே லாரி அடுத்தடுத்து மோதிய விபத்தில் 5 பேர் காயம்...

திருப்பத்தூர் மாவட்டம்..

ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு நிலக்கடலை ஏற்றிச்சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பு வேலிகள் மீது மோதி எதிர் சாலை சென்னையிலிருந்து ஓசூர் நோக்கி சென்ற லாரி மீது நேருக்கு நேர் மோதி சாலை கவிழ்ந்தது... விபத்துக்குள்ளான லாரியின் பின் பக்கம் சேலம் நோக்கி சென்ற லாரியும் மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேரை லேசான காயங்களுடன் ஒருவரை பலத்த காயங்களுடன் மீட்ட அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்...

மேலும் இவ்விபத்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.