ETV Bharat / state

ஜோலார்பேட்டையில் தேசிய அளவிலான வளையபந்து போட்டி - Roundball competition at Jolarpettai

திருப்பத்தூர்: ஜோலார்பேட்டையில் தேசிய அளவிலான வளையபந்து போட்டியானது கலை நிகழ்ச்சிகளுடன் இன்று கோலாகலமாக தொடங்கியது.

ஜோலார்பேட்டையில் தேசிய அளவிலான வளையபந்து போட்டி
ஜோலார்பேட்டையில் தேசிய அளவிலான வளையபந்து போட்டி
author img

By

Published : Jan 22, 2020, 11:17 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள மினி விளையாட்டு அரங்கில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் தேசிய அளவிலான 65ஆவது வளையபந்து விளையாட்டு போட்டி தொடங்கியது. இப்போட்டியினை அமைச்சர் கே.சி. வீரமணி, அமைச்சர் நிலோபர் கபில் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கிவைத்தனர்.

இந்த போட்டியில் தமிழ்நாடு, குஜராத், பாண்டிசேரி, ஒடிசா, டெல்லி, ஆந்திரா உள்ளிட்ட 12 மாநிலங்களிலிருந்து 14 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டுள்ளனர். இன்று தொடங்கிய விளையாட்டுப் போட்டியானது தொடர்ந்து மூன்று நாள்கள் நடைபெற உள்ளது.

போட்டியில் வெற்றி பெறும் வீரர்கள், வீராங்கனைகள் உலக அளவில் நடைபெறும் வளையபந்து விளையாட்டுப் போட்டியில் விளையாட உள்ளனர்.

ஜோலார்பேட்டையில் தேசிய அளவிலான வளையபந்து போட்டி

இதையும் படிங்க: மாநில அளவிலான ஹாக்கி போட்டி - மதுரை அணி வெற்றி

Intro:Body:ஜோலார்பேட்டையில் தேசிய அளவிலான வளையபந்து போட்டி கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக அமைச்சர்கள் கே.சி.வீரமணி மற்றும் நிலோபர்கபில் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.....

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள மினி விளையாட்டு அரங்கில் பள்ளி கல்விதுறை சார்பில் தேசிய அளவிலான 65வது வளைய பந்து விளையாட்டு போட்டியை வணிகவரி மற்றும் பத்திரபதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல் ஆகியோர் தேசிய கொடி ஏற்றி வளைய பந்து விளையாடி தொடங்கி வைத்தனர்.இந்த போட்டியில் தமிழ்நாடு குஜராத் பாண்டிசேரி ஒடிசா லட்சத்தீவு டெல்லி ஆந்திரா உள்ளிட்ட 12மாநிலத்திலிருந்து 14வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்று உள்ள நிலையில் இன்று தொடங்கி தொடர்ந்து மூன்று நாட்கள் நடைப்பெறுகிறது.இந்த போட்டியில் தகுதிப்பெறும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உலக அளவில் நடைப்பெறும் போட்டியில் விளையாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.