ETV Bharat / state

கதிர் ஆனந்துக்கு ஆதரவாக ஸ்டாலின் பரப்புரை! - dmk

வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் திண்ணை பரப்புரையில் ஈடுபட்டார்.

mk stalin
author img

By

Published : Jul 28, 2019, 1:18 PM IST

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக சார்பாக துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், அதிமுக சார்பாக புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ஸ்டாலின் பரப்புரை

இந்நிலையில், கதிர் ஆனந்துக்கு ஆதரவாக வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளான மல்லகுண்டா, தெக்குப்பட்டு, ராமநாயக்கன் பேட்டை, திம்மாம்பேட்டை, திகுவாபாளையம், அம்பலூர், ஜப்ராபாத் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களிடையே திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை-மேற்கொண்டார். திண்ணையில் அமர்ந்து மக்களிடையே குறைகளைக் கேட்டறிந்த அவர், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த குறைகள் களையப்படும் என உறுதியளித்தார்.

Intro:
திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து ஸ்டாலின் வாணியம்பாடி அடுத்த கிராம பகுதிகளில் திண்ணைப்பிரச்சாரம்.

Body: வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்தை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் வாணியம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள மல்லகுண்டா, தெக்குப்பட்டு, ராமநாயக்கன் பேட்டை, திம்மாம்பேட்டை, திகுவாபாளையம், அம்பலூர்,ஜப்ராபாத் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள மக்களிடையே திண்ணைப்பிரச்சாரம் மேற்கொண்டு அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

Conclusion: பின்னர் அவர் வருகைகைக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.