ETV Bharat / state

சென்னைக்கு குடிநீர், பைப்லைன் குறித்து ஆட்சியர் ஆய்வு! - pipeline

வேலூர்: ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் வினியோகம் செய்ய, பைப்லைன் அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

jollarpettai
author img

By

Published : Jun 27, 2019, 10:11 PM IST

சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் பஞ்சத்தை போக்க ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு செல்வதற்காக தமிழ்நாடு அரசு 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. அதன் அடிப்படையில் நேற்று மேட்டுசக்கரகுப்பத்தில் இருக்கும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அமைத்து 5.05 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரை மட்ட நீர் தேக்க தொட்டியில் இருந்து பார்சம்பேட்டை ரயில்வே கேட் அருகே புதிய பைப் லைன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் அதன் மூலம் 10 மில்லியன் லிட்டர் குடிநீரை சென்னைக்கு அனுப்ப அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது குறித்து அலுவலர்கள் தெரிவிக்கையில், மேட்டுசக்கர குப்பத்தில் இருந்து பார்சம் பேட்டை ரயில்வே கேட் வரை சுமார் 3.5 கிலோ மீட்டருக்கு பைப்லைன், ஆந்திர மாநிலம் காளஹஸ்தியிலிருந்து 40 லாரிகளில் எடுத்து வந்து கொண்டிருக்கின்றனர். இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்தப்பணியை முடித்து அடுத்த வாரம் குடிநீர் வினியோகம் செய்ய முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் இச்செயல்பாடு தொடர்ந்து 24 மணி நேரமும் செயல்படுத்தப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர். இந்த பணி போர்கால அடிப்படையில் முடிக்க ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருப்பதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

சென்னைக்கு குடிநீர், பைப்லைன் குறித்து ஆட்சியர் ஆய்வு!

Intro: சென்னைக்கு. குடிநீர் வினியோகம் பைப் லைன் அமைப்பது குறித்து கலெக்டர் ஆய்வு.

Body: சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் பஞ்சத்தை போக்க ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு செல்வதற்காக தமிழக அரசு ரூபாய் 65 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

அதன் அடிப்படையில் நேற்று மேட்டுசக்கரகுப்பத்தில் இருக்கும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அமைத்து 5.05 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரை மட்ட நீர் தேக்க தொட்டியில் இருந்து பார்சம்பேட்டை ரயில்வே கேட் அருகே புதிய பைப் லைன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் அதன் மூலம் 10 மில்லியன் லிட்டர் குடிநீரை சென்னைக்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில் மேட்டுசக்கர குப்பத்தில் இருந்து பார்சம் பேட்டை ரயில்வே கேட் வரை சுமார் 3.5 கிலோ மீட்டருக்கு பைப்லைன் ஆந்திர மாநிலம் காளஹஸ்தியிலிருந்து 40 லாரிகளில் எடுத்து வந்து கொண்டிருக்கின்றனர், இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்தப்பணியை முடித்து அடுத்த வாரம் குடிநீர் வினியோகம் செய்ய முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

Conclusion: மேலும் இச்செயல்பாடு தொடர்ந்து 24மணி நேரமும் செயல்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த பணி போர்கால அடிப்படையில் முடிக்க ஏற்பாடுகள் நடைபெற்றுகொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.