ETV Bharat / state

ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு இன்று முதல் தண்ணீர் - சென்னை

வேலூர்: பல்வேறு கட்ட பணிகள் முடிவில், ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு இன்று முதல் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு இன்று முதல் தண்ணீர்
author img

By

Published : Jul 11, 2019, 7:54 AM IST

சென்னையின் குடிநீர் பற்றாக்குறையை போக்க ஜோலார்பேட்டையிலிருந்து தண்ணீர் கொண்டு செல்லப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு விடுத்ததை அடுத்து, கடந்த மாதம் 22 ஆம் தேதி ஜோலார்பேட்டையில் உள்ள மேட்டுச்சக்கர குப்பத்தில் 5.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரை தள தொட்டி அமைத்து ரூ.8.55 லட்சம் மதிப்பீட்டில் அதிகாரிகள் சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்ல சாத்தியக்கூறு மேற்கொண்டனர்.

ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு இன்று முதல் தண்ணீர்

இந்நிலையில், சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பணிகள் இரவு பகலாக தொழிலாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் ஈடுப்பட்டனர். தற்போது பணிகள் முடிவுற்று மேட்டுச்சக்கரகுப்பத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் 1400 உள்ள ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தற்கு ராட்சத பைப் லைன் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு, பைப் லைனில் உள்ள தூசிகள் அகற்றப்பட்டு சுமார் 54,000 லிட்டர் கொள்ளவு கொண்ட 50 ரயில் வேகன்களில் நாள் ஒன்றுக்கு 1 கோடி லிட்டர் தண்ணீர் கொண்டுச்செல்ல திட்டமிட்டுள்ளனர்.

மேலும், தண்ணீரை ரயில் வேகன்களில் நிரப்பும் பணியும் தற்போது நடைப்பெற்று வருகிறது. ரயில்வே துறையின் உத்தரவின் பேரில் இன்று சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

Intro: பல்வேறு கட்ட வேலைபாடுகளுக்கு முடிவில் தொழிலாளர்களின் அயராத உழைப்பால் சென்னைக்கு குடிநீர் கொண்டுச்செல்ல ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்த குடிநீர்.

Body: சென்னையின் குடிநீர் பற்றாக்குறையை போக்க ஜோலார்பேட்டையிலிருந்து குடிநீர் கொண்டு செல்லப்படும் என முதல்வர் அறிவிப்பு விடுத்ததை அடுத்து.

கடந்த மாதம் 22 ஆம் தேதி ஜோலார்பேட்டையில் உள்ள மேட்டுச்சக்கர குப்பத்தில் 5.5 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட தரை தள தொட்டி அமைத்து 855.00லட்சம் மதிப்பீட்டில் அதிகாரிகள் சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்ல சாத்தியக்கூறு மேற்கொண்டனர்.

இந்நிலையில் தற்போது சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பணிகள் இரவு பகலாக தொழிலாளர்கள் அதிகாரிகள் என பல்வேறு துறையினர் ஈடுப்பட்டனர்.

தற்போது பணிகள் முடிவுற்று மேட்டுச்சக்கரகுப்பத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் 1400 உள்ள ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தற்கு ராட்சத பைப் லைன் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு

பைப் லைனில் உள்ள தூசிகள் அகற்றப்பட்டு சுமார் 54,000 லிட்டர் கொள்ளவு கொண்ட 50 ரயில் வேகன்களில் ஒரு நாளைக்கு 1 கோடி லிட்டர் தண்ணீர் கொண்டுச்செல்ல திட்டமிட்டுள்ளனர்.

மேலும் தண்ணீரை ரயில் வேகன்களில் நிரப்பும் பணியும் தற்போது நடைப்பெற்று வருகிறது மேலும் ரயில்வே துறையின் உத்தரவின் பேரில் ரயில் நாளை சென்னை கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Conclusion: மேலும் இப்பணியின் போது அயராது உழைத்த தொழிலாளர்களுக்கு அதிகாரிகள் நன்றி தெரிவித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.