வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சங்கத்தின் முக்கிய கோரிக்கைகள்:
* கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணையிலிருந்து வெலக்கல்நத்தம், செட்டேரி அணைக்கு இணைப்பு கால்வாய் அமைத்து நாற்றம்பள்ளி திருப்பத்தூர் ஆகிய தாலுகாவில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் நீர் வழங்கிட வழிவகை செய்ய வேண்டும்.
* 60 வயது நிரம்பிய விவசாயத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூபாய் 10,000 ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும்.
* உயர் மின் அழுத்தக் கோபுரங்கள் அமைக்கப்படும் நிலங்களுக்கு மாத வாடகை வழங்கிட வேண்டும்.
* மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன் நிறுத்திக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
'60 வயது நிரம்பிய விவசாயிகளுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வு ஊதியம் வழங்குக' - thirupathur
வேலூர்: 60 வயது நிரம்பிய விவசாயத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூபாய் 10,000 ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி பரபரப்பாகக் காணப்பட்டது.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சங்கத்தின் முக்கிய கோரிக்கைகள்:
* கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணையிலிருந்து வெலக்கல்நத்தம், செட்டேரி அணைக்கு இணைப்பு கால்வாய் அமைத்து நாற்றம்பள்ளி திருப்பத்தூர் ஆகிய தாலுகாவில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் நீர் வழங்கிட வழிவகை செய்ய வேண்டும்.
* 60 வயது நிரம்பிய விவசாயத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூபாய் 10,000 ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும்.
* உயர் மின் அழுத்தக் கோபுரங்கள் அமைக்கப்படும் நிலங்களுக்கு மாத வாடகை வழங்கிட வேண்டும்.
* மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன் நிறுத்திக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
Body: வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இச்சங்கத்தின் முக்கிய கோரிக்கைகளாக;
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெலக்கல்ந்த்தம், செட்டேரி அணைக்கு இணைப்பு கால்வாய் அமைத்து நாற்றம்பள்ளி திருப்பத்தூர் ஆகிய தாலுக்காவில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் நீர் வழங்கிட வழிவகை செய்ய வேண்டும்.
60 வயது நிரம்பிய விவசாய தொழிலாளர்களுக்கு மாதம் ரூபாய் 10,000 ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் எனவும்.
விவசாயிகள் பெற்றுள்ள கூட்டுறவு வணிக வங்கிகள் தனியார் கடன்களை மத்திய மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும்.
விவசாயிகள் மின் இணைப்பு வேண்டும் என்று கொடுத்த அனைத்து மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து மின்சாரம் வழங்க வேண்டும்.
Conclusion: மேலும் உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கப்படும் நிலங்களுக்கு மாத வாடகை வழங்கிட வேண்டும்.
மேலும் மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன் நிறுத்தி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.