ETV Bharat / state

டாஸ்மாக் கடையில் மதுபானங்கள் கொள்ளை - மதுபானங்கள் கொள்ளை

வேலூர்: ராணிப்பேட்டையில் மதுபான கடையின் சுவரினை துளையிட்டு இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டது.

tasmac shop at vellore
Burglars rob the tasmac shop at vellore
author img

By

Published : Jan 28, 2020, 7:46 PM IST

வேலுர் மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த செட்டிதாங்கல் கிராமம் அருகே அரசு மதுபான கடை (கடை எண் - 11134) செயல்பட்டுவருகிறது. கடையின் மேற்பார்வையாளர் முருகேசன் வழக்கம்போல் நேற்று இரவு 10 மணி அளவில் பணி முடிந்த பிறகு கடையை மூடிவிட்டு சென்றார்.

இந்நிலையில் இன்று காலை கடையின் உரிமையாளர் கிருஷ்ணன் கடையை சுத்தம் செய்யும்போது கடையின் பக்கவாட்டில் துளையிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக ராணிப்பேட்டை காவல் நிலையத்துக்கு மேற்பார்வையாளர் முருகேசனுக்கும் தகவல் அளித்தார்.

டாஸ்மாக் கடையை துளையிட்டு மதுபானங்கள் கொள்ளை

இதனடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர், விசாரணையில் சுமார் இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: உரிய விலை இல்லாததால் மரவள்ளி விவசாயிகள் கவலை

Intro:டாஸ்மாக் கடையை துளையிட்டு 2 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் கொள்ளைBody:ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த செட்டிதாங்கல் கிராமம் அருகே அரசு மதுபானக் கடை(கடை எண் - 11134) செயல்பட்டு வருகிறது.
மேற்பார்வையாளர் முருகேசன்
வழக்கம்போல் நேற்று இரவு 10 மணி அளவில் கடையை மூடி சென்றார் இந்நிலையில் இன்று காலை கடை இருக்கும் கட்டிடத்தின் உரிமையாளர் கிருஷ்ணன் கடைகளை சுத்தம் செய்யும்போது மதுபான கடையின் பக்கவாட்டில் துளை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் உடனடியாக ராணிப்பேட்டை காவல் நிலையத்துக்கு மேற்பார்வையாளர் முருகேசனுக்கும் தகவல் அளித்தார் இதனடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் சுமார் இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது வழக்குப்பதிவு செய்து போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.