ETV Bharat / state

மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் - மூளைச்சாவு

வேலூர்: தனியார் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

வேலூர்
brain tumor lady organs donate
author img

By

Published : Dec 3, 2019, 10:59 AM IST

வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையம் புது தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவரது மனைவி வேளாங்கண்ணி (வயது 39). இவர்களுக்கு ஷாலினி (19) என்ற ஒரு மகள் மட்டும் உள்ளார்.

ஆரோக்யதாஸ் சிஎம்சி மருத்துவமனையில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் வேளாங்கண்ணிக்கு உடல்நிலை சரியில்லாததால் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் கடந்த 30 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று அவர் மூளைச்சாவு அடைந்தார்.

இதையடுத்து தனது மனைவியின் உடல் உறுப்புகளை தானம் செய்யும்படி ஆரோக்கியதாஸ் மருத்துவமனை நிர்வாகத்திடம் கூறினார். பின்னர் வேளாங்கண்ணியின் சிறுநீரகங்கள் சிஎம்சி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது, இதேபோல் இதயம் சென்னையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

இதையும் படிக்க: ஆட்டோவை தர தரவென சாலையில் இழுத்துச் சென்ற மினி லாரி - பதறவைக்கும் சிசிடிவி காட்சி!

Intro:வேலூர் மாவட்டம்

தனியார் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்Body:வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையம் புதுத் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவரது மனைவி வேளாங்கண்ணி(39). இவர்களுக்கு ஷாலினி(19) என்ற ஒரே ஒரு மகள் மட்டும் உள்ளார். ஆரோக்யதாஸ் சிஎம்சி மருத்துவமனையில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் வேளாங்கண்ணிக்கு உடல்நிலை சரியில்லாததால் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் கடந்த 30ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று அவர் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து தனது மனைவியின் உடல் உறுப்புகளை தானம் செய்யும்படி ஆரோக்கியதாஸ் மருத்துவமனவ நிர்வாகத்திடம் கூறினார். பின்னர் வேளாங்கண்ணி சிறுநீரகங்கள் சிஎம்சி மருத்துவமனைக்கும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது இதேபோல் இதயம் சென்னையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு தானம் வழங்கப்பட்டதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.