ETV Bharat / state

ஆவணமின்றி சிக்கிய பாரத ஸ்டேட் வங்கியின் ரூ 54 லட்சம்! - money

வேலூர்: ஆம்பூரில் உரிய ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட பாரத ஸ்டேட் வங்கியின் ரூ.54 லட்சம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆவணமின்றி சிக்கிய ஸ்டேட் பேங்க் வங்கியின் ரூ 54 லட்சம்!
author img

By

Published : Jul 20, 2019, 11:02 PM IST

Updated : Jul 21, 2019, 7:12 AM IST

வேலூர் மாவட்டம் ஆம்பூர் தேவலாபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் இன்று ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த பாரத ஸ்டேட் வங்கி வாகனத்தில் சோதனை மேற்கொண்டபோது, அவ்வாகனத்தில் உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ.44 லட்சம் ரூபாயும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஏ.டி.எம்.இல் நிரப்புவதற்காக எடுத்துச்செல்லப்பட்ட ரூ.10 லட்சம் ரூபாயும் தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்டது,

ஆவணமின்றி சிக்கிய பாரத ஸ்டேட் வங்கியின் ரூ.54 லட்சம்!

இது குறித்து வங்கி சார்பில் இன்று வாணியம்பாடி பகுதியில் மின்நிறுத்தம் செய்யப்பட்டதால் ஆவணங்களை பிரதியெடுக்க முடியாமல் போனது என்று தெரிவித்தனர்.

மேலும் கைப்பற்றப்பட்ட பணம் ஆம்பூர் வட்டாட்சியரிடத்தில் ஒப்படைக்கப்பட்டு பின் ஆம்பூர் கருவூலத்தில் வைக்கப்பட்டது. இதனையடுத்து உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என வட்டாட்சியர் தெரிவித்தார்.

Intro: ஆம்பூரில் உரிய ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட ஸ்டேட் பேங்க் வங்கியின் 54 லட்சம் ரூபாய் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல்.

Body: வேலூர் மாவட்டம் ஆம்பூர் தேவலாபுரம் பகுதியில் இன்று தேர்தல் பறக்கும் படையினர் வாகனத்தனிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக சென்ற ஸ்டேட் பேங்க் வங்கி ஏடிஎமில் பணம் நிறுப்புவதற்காக சென்ற வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்ட போது அவ்வாகனத்தில் உரிய ஆவணமின்றி எடுத்துச்செல்லப்பட்ட 44 லட்சம் ரூபாயும் ஐசிஐசிஐ வங்கி ஏடிஎமில் நிறுப்புவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட 10 லட்சம் ரூபாயும் தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்டது,

இது குறித்து வங்கி சார்பில் இன்று வாணியம்பாடி பகுதியில் மின்நிறுத்தம் செய்யப்பட்டதால் ஆவணங்களை பிரதியெடுக்க முடியாமல் போனது என்று தெரிவித்தனர்.

மேலும் கைப்பற்றப்பட்ட பணம் ஆம்பூர் வட்டாச்சியரிடத்தில் ஒப்படைக்கப்பட்டு பின் ஆம்பூர் கருவூலத்தில் வைக்கப்பட்டது.

Conclusion: பின்னர் உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டு பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என வட்டாச்சியர் தெரிவித்தார்.
Last Updated : Jul 21, 2019, 7:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.