ETV Bharat / state

வேலூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர் மீது வழக்குப் பதிவு - Sattuvachari Revenue Inspector Yuvraj

வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட 24-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுதாகர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

மாநகராட்சி திமுக கவுன்சிலர் மீது வழக்கு பதிவு

author img

By

Published : Jan 11, 2023, 11:09 PM IST

வேலூர்: மாநகராட்சிக்குட்பட்ட 24-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுதாகர் மீது சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தனர். சத்துவாச்சாரி வருவாய் ஆய்வாளர் யுவராஜ் என்பவரை பணியில் இருந்த போது பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் அவதூறான வார்த்தைகளை சொல்லி பேசியதாகவும், வருவாய் ஆய்வாளர் யுவராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் மூன்று பிரிவுகளின் கீழ், சத்துவாச்சாரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க:துப்பாக்கி முனையில் இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்புணர்வு.. ஐஏஎஸ், முன்னாள் எம்எல்ஏ மீது வழக்கு..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.