ETV Bharat / state

இருசக்கர வாகனத்தை இடது கையில் இயக்கி தனியார் நிறுவன ஊழியர் உலக சாதனை! - ஜெட்லி புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸ்

திருச்சி: 37 நிமிடங்களில் 15 கி.மீ. தூரம் இருசக்கர வாகனத்தை இடது கையில் இயக்கி தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார்.

World record in trichy
author img

By

Published : Aug 15, 2019, 1:19 PM IST

திருச்சி அருகே உள்ள இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியில் சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளை தொடர்ந்து தனியார் நிறுவன ஊழியர் ஆர்ம்ஸ்ட்ராங் ராபி, 37 நிமிடங்களில் 15 கி.மீ. தூரம் இருசக்கர வாகனத்தை இடது கையில் இயக்கி உலக சாதனை படைத்துள்ளார்.

இடது கையில் பைக்கை இயக்கி தனியார் நிறுவன ஊழியர் உலக சாதனை

ஜெட்லி புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில் புதிய உலக சாதனைக்கான சான்றிதழை அதன் நிறுவனர் டிராகன் ஜெட்லி, ஆர்ம்ஸ்ட்ராங் ராபிக்கு வழங்கினார்.

Intro:37 நிமிடத்தில் 15 கிலோமீட்டர் தூரம் டூவீலரை இடது கையில் ஒட்டி புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.

Body:திருச்சி:
திருச்சியில் இடது கையில் 37 நிமிடத்தில் 15 கிலோமீட்டர் தூரம் டூவீலரை ஓட்டி புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.
திருச்சி அருகே உள்ள இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியில் சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதைத் தொடர்ந்து ஆர்ம்ஸ்ட்ராங் ராபி என்பவர் 37 நிமிடத்தில் 15 கிலோமீட்டர் தூரம் டூவீலரை இடது கையில் ஒட்டி புதிய உலக சாதனை படைத்தார். இவை அனைத்தும் இடதுபுறம் கை மற்றும் கால் மூலம் வாகனத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெட்லி புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில் புதிய உலக சாதனைக்கான சான்றிதழை அதன் நிறுவனர் டிராகன் ஜெட்லி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் ராஜசேகரன், இயக்குனர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாதனை படைத்த ஆர்ம்ஸ்ட்ராங்கை பாராட்டினர்.

Conclusion:ஜெட்லி புக்ஸ் ஆப் ரெக்கார்டு சார்பில் புதிய உலக சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.