ETV Bharat / state

பல்கலை அளவிலான பேட்மிண்டன்-டேபிள் டென்னிஸ்: திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சாம்பியன்!

திருச்சி: பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான மகளிர் பேட்மிண்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சாம்பியன் பட்டம் பெற்றது.

college team champion
author img

By

Published : Aug 28, 2019, 2:41 PM IST

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் திருச்சி, தஞ்சை, கரூர், புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 8 மாவட்டங்களுக்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான மாணவியர்களுக்கான பேட்மிண்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகள் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்றது.

16 அணிகள் பங்கேற்ற பேட்மிண்டன் விளையாட்டின் இறுதி போட்டியில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி மற்றும் கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரிகள் மோதின. இப்போட்டியில் திருச்சி அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

சாம்பியன் பட்டம் வென்ற மகிழ்ச்சியில் கல்லூரி மாணவிகள்
சாம்பியன் பட்டம் வென்ற மகிழ்ச்சியில் கல்லூரி மாணவிகள்

அதைத்தொடர்ந்து 12 அணிகள் பங்கேற்ற டேபிள் டென்னிஸ் இறுதிபோட்டியில் பிஷப் ஹீபர் கல்லூரி, குழந்தை இதயா மகளிர் கல்லூரியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

பேட்மிண்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டியில் முதல் இடம் பிடித்து கோப்பையை கைப்பற்றிய பிஷப் ஹீபர் கல்லூரி மாணவியர்களுக்கு கல்லூரி முதல்வர் பால் தயாபரன், உடற்கல்வி இயக்குனர் பால்ராஜ் ஆகியோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Intro:பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான மகளிர் பேட்மிட்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சாம்பியன் பட்டம் பெற்றது.Body:திருச்சி:
பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான மகளிர் பேட்மிட்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சாம்பியன் பட்டம் பெற்றது.
பாரதிதாசன் பல்கலைக்கழக இனைவு பெற்ற திருசசி, தஞ்சை, கரூர், புதுகை, நாகை, திருவாரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 8 மாவட்டங்களுக்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான மாணவியர்களுக்கான பேட்மிண்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகள் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்றது.

16 கல்லூரி அணிகள் பங்கேற்ற பேட்மிண்டன் போட்டியின் இறுதி போட்டியில் திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரி, கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியை 2:-0 என்ற செட் கணக்கில் வென்று முதலிடம் பிடித்தது.

3வது இடத்திற்கு நடை பெற்ற போட்டியில் திருச்சி காவேரி மகளிர் கல்லூரி, நாகை இ. ஜி. எஸ். பிள்ளை கல்லூரியை 2-:0 என்ற செட் கணக்கில் வென்று 3வது இடம் பிடித்தது.

டேபிள் டென்னிஸ்:
12 கல்லூரி அணிகள் பங்கேற்ற டேபிள் டென்னிஸ் போட்டியில் பிஷப் ஹீபர் கல்லூரி, குடந்தை இதயா மகளிர் கல்லூரியை 3-2 என்ற செட் கணக்கில் வென்று முதலிடம் பிடித்தது.
3வது இடத்திற்கு நடைபெற்ற போட்டியில் தர்மபுரம், ஞானம்பிகை அரசு மகளிர் கல்லூரி, திருச்சி இந்திரா காந்தி கல்லூரியை 3-1 என்ற செட் கணக்கில் வென்று 3வது இடம் பிடித்தது.

பேட்மிண்டன் போட்டியில் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டியில் முதல் இடம் பிடித்த பிஷப் ஹீபர் கல்லூரி மாணவியர்களை கல்லூரி முதல்வர் பால் தயாபரன், உடற்கல்வி இயக்குனர் (பொ) பால்ராஜ் ஆகியோர் பாராட்டினர்.Conclusion:பேட்மிண்டன் போட்டியில் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டியில் முதல் இடம் பிடித்த பிஷப் ஹீபர் கல்லூரி மாணவியர்களை கல்லூரி முதல்வர் பால் தயாபரன், உடற்கல்வி இயக்குனர் (பொ) பால்ராஜ் ஆகியோர் பாராட்டினர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.