ETV Bharat / state

மழைவேண்டி மாரியம்மன் கோயிலில் பூஜை! - Trichy samayapuram maariyamman kovil pooja

திருச்சி: தமிழ்நாட்டில் மழைபெய்ய வேண்டி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வருண ஜபம், அசுர ஹோமம் யாக பூஜைகள் நடைபெற்றன.

திருச்சி
author img

By

Published : May 8, 2019, 12:25 PM IST

தமிழ்நாட்டில் மழை குறைவாக பெய்துவரும் நிலையில், பருவமழை தவறாமல் பெய்து கோடையிலும் வசந்தம் பெறுவதற்காக முக்கிய கோயில்களில் மழை வேண்டி யாகம் செய்ய இந்து சமய அறநிலையத் துறை ஆணையம் கோயில் இணை ஆணையர்களுக்கு மே 2ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மழைவேண்டி வருண ஜபம், அசுர ஹோமம் சிறப்பு யாகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோயில் அர்ச்சகர்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்தச் சிறப்பு யாக பூஜைகள் செய்வதால் அக்னி வெயிலில் வருண பகவான் மழை பொழிந்து விவசாயம் செழித்து மக்களுக்கு நன்மை நடக்கும் என்பது நம்பிக்கையாகும். இந்நிகழ்வை கோயில் இணை ஆணையர் அசோக்குமார், அலுவலக ஊழியர்கள், கோயில் பணியாளர்கள் ஏற்பாடு செய்தனர்.

மழைபெய்ய வேண்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூஜை

மழை பெய்ய வேண்டி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வருண ஜபம் மற்றும் அசுர ஹோமம் யாக பூஜைகள்.

திருச்சி மாவட்டம்  ச. கண்ணனூர் பேரூராட்சியில் உள்ளது சமயபுரம் மாரியம்மன்   ஆலயம். இங்கு மழை வேண்டி வருண ஜபம் மற்றும் அசுர ஹோமம் யாக பூஜைகள் நடைப்பெற்றது.
தமிழகத்தில்  மழை  குறைவாக பெய்து வரும் நிலையில்  பருவமழை தமிழகம் முழுதும் தவறாமல் பெய்து கோடையிலும் வசந்தம் பெறுவதற்காக முக்கிய கோயில்களில்  மழை வேண்டி யாகம் நடைபெறுவதற்கு இந்து சமய அறநிலையத்துறை ஆனையம் கோயில் இனை அணையர்களுக்கு மே்2 ந்தேதி  உத்தரவிட்டது.
இதன்படி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மழை வேண்டி  வருண ஜபம் மற்றும் அசுர ஹோமம் சிறப்பு யாகம் நடைப்பெற்றது.இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு  அபிஷேகம் நடைபெற்றது.
 கோயில் அர்ச்சகரக்கள் யாகம் நடத்தினர்.
இந்த சிறப்பு யாக பூஜைகள் செய்வதால் அக்னி வெயிலில் இறைவனை குளிர்வித்து வருண பகவான் மழை பொழிந்து  விவசாயம் செழித்து,மக்களை சுபிட்சமாக வைத்து நன்மைகள் பயக்கும் என்பது நம்பிக்கையாகும்.அப்படி மழை பொழிந்து மக்கள் சிறப்போடு வாழ வேண்டும் என்பதே நம் அனைவரின்  பிரார்த்தனையாகும்.
 இந்நிகழ்வை கோயில் இணை ஆணையர்  அசோக்குமார், அலுவலக ஊழியர்கள், கோயில் பணியாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.