ETV Bharat / state

திருச்சியில் இன்று புதிதாக 106 பேருக்கு கரோனா

திருச்சி: மாவட்டத்தில் இன்று புதிதாக 106 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

trichy corona toll
trichy corona toll
author img

By

Published : Aug 25, 2020, 7:06 PM IST

தமிழ்நாடு முழுவதும் இன்று (ஆக.25) ஒரே நாளில் 5,951 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 91 ஆயிரத்து 303ஆக அதிகரித்துள்ளது.

மேலும், சிகிச்சை பலனின்றி இன்று ஒரே நாளில் 107 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,721ஆக அதிகரித்துள்ளது.

அந்தவகையில், திருச்சி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 106 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,873ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் நேற்று வரை 947 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் இன்று ஒரே நாளில் 105 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எனவே, மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,817ஆக உயர்ந்தது.

கரோனா தொற்று காரணமாக இன்று மாவட்டத்தில் மொத்தம் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.