ETV Bharat / state

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் 28 வேட்புமனுக்கள் ஏற்பு...! - திருச்சி

திருச்சி: திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் 28 வேட்பாளரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

திருச்சி நாடாளுமன்றத் தொகுதி
author img

By

Published : Mar 27, 2019, 10:55 PM IST

இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 18 ஆம் தேதி நடைபெறவிருக்கின்றன. இதற்கான தேர்தல் பணிகளும், பரப்புரைகளும் முழுவீச்சில் நடைற்று வருகின்றன. மேலும், வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது.

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர், தேமுதிக வேட்பாளர் இளங்கோவன், அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் உள்பட 37 பேர் 43 வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் திருச்சி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சிவராசு தலைமையில், தேர்தல் பொது பார்வையாளர் அமித்குமார் முன்னிலையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பரிசோதனையின் போது அனைத்து வேட்பாளர்களின் முகவர்களும் கலந்துகொண்டனர்.

முடிவில் காங்கிரஸ், தேமுதிக, அமமுக வேட்பாளர்கள் உட்பட 28 வேட்பாளர்களின் வேட்புமனு ஏற்கப்பட்டது. தேர்தல் விதிமுறைகள் பூர்த்தி செய்யப்படாத காரணத்தால் 6 வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர் மனுக்கள் ஏற்கப்பட்டதால் 3 மாற்று வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

வேட்பு மனுக்களை வாபஸ் பெற நாளை கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் தேமுதிக அமமுக உள்பட 28 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

Body:திருச்சி:
திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர், தேமுதிக வேட்பாளர் இளங்கோவன், அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் உள்பட 37 பேர் 43 வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் திருச்சி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சிவராசு தலைமையில், தேர்தல் பொது பார்வையாளர் அமித்குமார் முன்னிலையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பரிசோதனையின் போது அனைத்து வேட்பாளர்களின் முகவர்களும் கலந்துகொண்டனர்.
முடிவில் காங்கிரஸ், தேமுதிக, அமமுக வேட்பாளர்கள் உட்பட 28 வேட்பாளர்களின் ஏற்கப்பட்டது.
தேர்தல் விதிமுறைகள் பூர்த்தி செய்யப்படாத காரணத்தால் 6 வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்கப்பட்டதால் 3 மாற்று வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.
வேட்பு மனுக்களை வாபஸ் பெற நாளை கடைசி நாளாகும்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.