ETV Bharat / state

பிராமணர் சங்க மாநில இளைஞரணி கருத்தரங்கம்... - பிராமணர் சங்கத்தின் மாநில இளைஞரணி

திருச்சியில், தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநில இளைஞரணி கருத்தரங்கம் நடைபெற்றது.

brahmins association  Trichy brahmins association  brahmins association youth wing  brahmins association youth wing conference  Trichy brahmins association youth wing conference  பிராமணர் சங்கம்  திருச்சி பிராமணர் சங்கம்  பிராமணர் சங்கத்தின் மாநில இளைஞரணி  பிராமணர் சங்கத்தின் மாநில இளைஞரணி கருத்தரங்கம்
பிராமணர் சங்கத்தின் மாநில இளைஞரணி கருத்தரங்கம்
author img

By

Published : Apr 25, 2022, 6:31 AM IST

திருச்சி: தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநில இளைஞரணி கருத்தரங்கு, மாநிலத் தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது., மாநில பொதுச் செயலாளர் கணேசன், மாநில பொருளாளர் சங்கர ராமநாதன் ஆகியோர் முன்னிலையில், பிரபல கர்நாடக இசைக்கலைஞர் சந்தானகோபாலன் ஆனந்த் கருத்தரங்கை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி செயலாளர் ராஜேஷ் வரவேற்புரை ஆற்றினார். இதில், ஐ.டி.துறையில் இளைஞர்கள் என்ற தலைப்பில் பிரகாஷ் செம்பை, பட்டிமன்ற பேச்சாளர் மணிகண்டன் ஆகியோர் பேசினர்.

பிராமணர் சங்கத்தின் மாநில இளைஞரணி கருத்தரங்கம்

தற்கால சூழ்நிலையில் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பில் சியுபி பவுண்டேஷன் சேர்மன் பாலசுப்பிரமணியம் பேசினார். பின்னர், எஸ்.பி.ஐ. மண்டல மேலாளர் ஹரிஹரன், இளைஞர்களுக்கு வங்கிகளில் உதவிக்கரம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்.

இதையும் படிங்க: 'திமுக அரசு சொன்னதைத் தான் செய்யும், செய்வதைத் தான் சொல்லும்' - மீண்டும் உரக்க உரைத்த முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.