ETV Bharat / state

யானைகள் பராமரிப்புக்காக ரூ.98 லட்சம் நிதி ஒதுக்கீடு - திருச்சி எம்ஆர் பாளையத்தில் செயல்பட்டு வரும் யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு அரசு ரூ 98 லட்சம் நிதி ஒதுக்கீடு...

திருச்சி அடுத்த எம்ஆர் பாளையத்தில் செயல்பட்டு வரும் யானைகள் மறுவாழ்வு மையத்தில் உள்ள யானைகளுக்கு பராமரிப்புச் செலவுக்காக ரூ.98,27,610 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

tn govt allocates money for elephant maintenance in trichy, யானைகள் பராமரிப்புக்காக - அரசு ரூ.98 லட்சம் நிதி ஒதுக்கீடு
யானைகள் பராமரிப்புக்காக - அரசு ரூ.98 லட்சம் நிதி ஒதுக்கீடு
author img

By

Published : Jan 12, 2022, 7:16 AM IST

திருச்சி மாவட்டம் சிறுகனுரை அடுத்த எம்ஆர் பாளையத்தில் செயல்பட்டு வரும் யானைகள் மறுவாழ்வு மையத்தில் தற்போது 8 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

அதில் நீண்ட காலமாக உள்ள 6 யானைகளுக்குத் தமிழ்நாடு அரசு பராமரிப்புச் செலவுக்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

யானைகள் பராமரிப்புக்காக - அரசு ரூ.98 லட்சம் நிதி ஒதுக்கீடு

அந்த நிதியில், யானைகளுக்கான பச்சை தீவனங்கள் வழங்க 62,30,112ரூபாயும், யானைகளை பராமரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ள பணியாளர்களுக்கும், மற்ற இதர பராமரிப்புக்கும் 4,06,000 ரூபாயும், யானைகளின் மருத்துவ செலவிற்கு 2,59,998 ரூபாய் உள்ளிட்ட பல்வேறு செலவினங்களுக்குத் தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

6 யானைகளுக்கு என மொத்தம் 98,27,610 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: Video: பெண் சிலையை முத்தமிட்டுக் கொஞ்சும் முதியவர்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.