ETV Bharat / state

காங்கிரஸின் கை கறை படிந்தது: தம்பிதுரை - கரூர்

கரூர்: ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்ற காங்கிரஸின் கை கறை படிந்த கை என கரூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை கூறியுள்ளார்.

Durai
author img

By

Published : Mar 31, 2019, 1:55 PM IST

Updated : Mar 31, 2019, 2:56 PM IST

மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியத்துக்குட்பட்ட 55 கிராமங்களில் தம்பிதுரை வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த தேர்தலில் யார் மத்தியில் ஆட்சிக்கு வருகிறார்களோ அவர்களுடன் கூட்டணிவைத்து வெற்றி பெறுவதன் மூலமாகத்தான் தமிழ்நாட்டுக்கு தேவையான திட்டங்களை பெறமுடியும். இந்திய இராணுவத்தை அனுப்பி ஒரு லட்சம் இலங்கைத் தமிழர்களை கொன்று குவித்தது காங்கிரஸ் கட்சியும், திராவிட முன்னேற்றக் கழகமும்.

தம்பிதுரை பரப்புரை

காங்கிரஸின் கை கறைபடிந்த கை. அன்றுஇலங்கை தமிழர்களை கொலை செய்யஇந்திய ராணுவத்தை அனுப்பியவர்களுக்கு ஓட்டு போடுவதா என மக்கள் சிந்தித்து வாக்களிக்கவேண்டும். நான் எனக்காக ஓட்டு கேட்கவில்லை. எம்ஜிஆர் உருவாக்கிய இரட்டை இலை சின்னத்துக்காகவும்,பல்வேறு நலத்திட்டங்களை செய்த ஜெயலலிதாவுக்காகவும்தான் கேட்கிறேன்” என்றார்.

Intro:ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்ற காங்கிரஸின் கை கறை படிந்த கை - மணப்பாறை பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தம்பிதுரை பேச்சு

Body:கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியத்துக்கு உட்பட்ட 55 கிராமங்களில் தம்பிதுரை அவர்கள் கூட்டணிக் கட்சிகளுடன் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். அவர் பொதுமக்களிடம் பேசுகையில்:

இந்த தேர்தலில் யார் மத்தியில் ஆட்சிக்கு வருகிறார்களோ அவர்களுடன் கூட்டணி வைத்து வெற்றி பெறுவதன் மூலமாகத்தான் தமிழ் நாட்டுக்கு தேவையான திட்டங்களை பெற முடியும்.
2013ல் இந்திய இராணுவத்தை அனுப்பி 1 இலட்சம் இலங்கைத் தமிழர்களை கொன்று குவித்தது காங்கிரசும் திராவிட முன்னேற்றக் கழகமும். காங்கிரஸின் கறைபடிந்த கை.
அன்றைய இலங்கை தமிழர்களை கொல்ல இந்திய ராணுவத்தை அனுப்பிய அவர்களுக்கு ஓட்டு போடுவதா என மக்கள் சிந்தித்து ஓட்டு போட வேண்டும்.

நான் எனக்காக ஓட்டு கேட்கவில்லை .எம்ஜிஆர் உருவாக்கிய இரட்டை இலை சின்னத்துக்காகவும்,பல்வேறு நலத்திட்டங்களை செய்த ஜெயலலிதாவுக்காகவும் தான்.தனி மனிதன் தம்பிதுரைக்காக அல்ல.தமிழ்நாட்டில் சோனியா காந்தி காங்கிரஸ் இல்லவே இல்லை காணாமல் போய்விட்டது . கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மட்டுமே 100 நாள் வேலையை 150 நாளாக மாற்றப்பட்டுள்ளது.மேலும் வரும் ஒன்றாம் தேதியிலிருந்து 100 நாள் வேலைக்கான தினக்கூலி ரூ.229 சம்பளமாக வழங்கப்படும் என வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Conclusion:
Last Updated : Mar 31, 2019, 2:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.