ETV Bharat / state

திருச்சியில் ரூ. 3 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் சிக்கியது - திருச்சி விமான நிலையம்

திருச்சி விமான நிலையத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் பிடிபட்டது.

திருச்சி விமான நிலையம்
திருச்சி விமான நிலையம்
author img

By

Published : Jun 23, 2021, 4:28 PM IST

திருச்சி:சார்ஜாவில் இருந்து திருச்சி வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத் துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சிறப்பு விமானத்தில் வந்த பயணிகளிடம் அவர்கள் சோதனை நடத்தினர்.

அப்போது சந்தேகத்திற்கிடமான 6 பயணிகளை அழைத்து விசாரித்தபோது, அவர்களிடமிருந்து 6,231 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 3 கோடி ஆகும்.

திருச்சி விமான நிலையம்
திருச்சி விமான நிலையம்

இதுதொடர்பாக 6 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க :தாவூத் இப்ராஹிம் சகோதர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.