ETV Bharat / state

குழந்தையை கொன்ற தாய் தற்கொலைக்கு முயற்சி - தற்கொலை முயற்சி

திருச்சியில் ஒன்றரை வயது குழந்தையை கொன்ற தாய், தானும் தற்கொலைக்கு முயன்றது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

mother kills child and suicide attempt  குழந்தையை கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்  கொலை  கொலை வழக்கு  தற்கொலை  திருச்சி செய்திகள்  திருச்சி துறையூரில் குழந்தையை கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்  குழந்தையை கொன்ற தாய்  குற்றச் செய்திகள்  trichy news  trichy latest news  trichy child murdered by his mother  child murder  child murder by mother  trichy child murder by mother  mother killed her child and commit suicide in trichy
தற்கொலைக்கு முயன்ற தாய்
author img

By

Published : Jul 26, 2021, 9:02 AM IST

திருச்சி: துறையூர் பச்சமலை புத்தூரைச் சேர்ந்தவர் நிஷா (21). இவரது கணவர் கார்த்திக் கடந்த ஆண்டு இறந்து விட்டார். இதனையடுத்து கிணத்தூரில் உள்ள பெற்றோர் வீட்டில் நிஷா தனது ஒன்றரை வயது குழந்தையுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று (ஜூலை 25)கணவர் மறைந்த நினைவு தினத்தையொட்டி சோகமாக இருந்த நிஷா, பெற்றோர் வெளியில் சென்றிருந்த நேரத்தில் மகனை கொன்று விட்டு, தனது இடது கை மணிக்கட்டு பகுதியை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

mother kills child and suicide attempt  குழந்தையை கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்  கொலை  கொலை வழக்கு  தற்கொலை  திருச்சி செய்திகள்  திருச்சி துறையூரில் குழந்தையை கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்  குழந்தையை கொன்ற தாய்  குற்றச் செய்திகள்  trichy news  trichy latest news  trichy child murdered by his mother  child murder  child murder by mother  trichy child murder by mother  mother killed her child and commit suicide in trichy
எதற்கு தற்கொலை...

வெளியில் சென்றிருந்த பெற்றோர் வீடு திரும்பிய போது, நிஷா மயக்க நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர் சிகிச்சைக்காக துறையூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக துறையூர் போலீசார்,நிஷா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: நான்கு கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.