ETV Bharat / state

sexually harassing minor girl: சிறுமியிடம் பாலியல் சீண்டல்: இளைஞர் மீது பாய்ந்தது போக்சோ - திருச்சி சிறுமியிடம் பாலியல் சீண்டல்

sexually harassing minor girl: திருச்சியில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

இளைஞர் மீது பாய்ந்தது போக்சோ
இளைஞர் மீது பாய்ந்தது போக்சோ
author img

By

Published : Dec 29, 2021, 10:45 PM IST

Updated : Dec 30, 2021, 10:19 AM IST

sexually harassing minor girl: திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி, நேற்று முன்தினம் (டிச. 27) தனது வீட்டின் அருகே கால்நடை மேய்ச்சலில் ஈடுபட்டிருந்தார். அப்போது சண்முக சுந்தரம் (22) என்பவர் தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து இளைஞரின் அத்துமீறல் குறித்து நேற்று (டிச. 28) சிறுமி தனது அம்மாவிடம் தெரிவித்தார். சிறுமியின் அம்மா மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் மணமல்லி, இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தார்.

இதையும் படிங்க: Handloom Expo: சிறப்பு கைத்தறிக் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்ட திருக்குறள் அச்சிடப்பட்ட புடவைகள்

Last Updated : Dec 30, 2021, 10:19 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.