ETV Bharat / state

மணப்பாறையில் கனமழை - சாலைகளில் தேங்கிய மழைநீர் - rainwater

மணப்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை சுமார் 3 மணி நேரம் கனமழை பெய்தது.

திருச்சியில் கனமழை
திருச்சியில் கனமழை
author img

By

Published : Jul 5, 2021, 7:09 AM IST

Updated : Jul 5, 2021, 9:38 AM IST

திருச்சி: மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (ஜூலை 4) ஆம் தேதி மாலை மூன்று மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் மணப்பாறை பேருந்து நிலையம் அருகே மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மணப்பாறையில் நேற்று பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், மாலையில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. புத்தாநத்தம், வையம்பட்டி, மருங்காபுரி, துவரங்குறிச்சி,வளநாடு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.

மணப்பாறையில் கனமழை

மணப்பாறை நகரில் முத்தன் தெரு, மஸ்தான் தெரு, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போதிய வடிகால் வசதி இல்லாததால் வெள்ள நீர் வடியாமல் சாலைகளில் தேங்கியது. இதனால் பொதுமக்களும், பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டனர்.

இதையும் படிங்க: இன்று முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் இயங்க அனுமதி

Last Updated : Jul 5, 2021, 9:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.