ETV Bharat / state

பதவி உயர்வில் முறைகேடு? - தலைமைக் காவலர் ஆடியோ வெளியீடு - டிஜிபி திரிபாதி

திருச்சி: காவலர்களுக்குப் பதவி உயர்வு வழங்குவதில் முறைகேடு நடைபெறுவதால், உரிய நடவடிக்கை எடுக்கக்கேரி திருச்சி தலைமைக் காவலர் ஒருவர் உருக்கமான ஆடியோவை வெளியிட்டுள்ளார்.

தலைமைக் காவலர் வெளியிட்ட ஆடியோ
author img

By

Published : Aug 19, 2019, 2:55 PM IST

திருச்சியில் ஆயுதப்படை தலைமைக் காவலராக பணிபுரிபவர் அருளானந்தன். இவர் தமிழ்நாடு டிஜிபி திரிபாதிக்கு உருக்கமான ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் 1997ஆம் ஆண்டில் தொகுதிப் பிரிவில் காவலராக பணிக்குச் சேர்ந்ததாகவும், ஆனால் தனக்குப் பின் 1999ஆம் ஆண்டு பணிக்குச் சேர்ந்த காவலரை உதவி ஆய்வாளராகப் பதவி உயர்வு வழங்கியுள்ளது எந்த வகையில் நியாயம் என்றும் உருக்கமாகக் கேட்டுள்ளார்.

தலைமைக் காவலர் வெளியிட்ட ஆடியோ

மேலும், கடந்த 22 ஆண்டுகளாக அயராமல் நேர்மையாக பணிபுரிந்த தனக்குப் பதவி உயர்வு வழங்காமல் இருப்பது வேதனையை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு முறையான நடவடிக்கையை டிஜிபி திரிபாதி எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்துள்ளார்.

Intro:nullBody:பதவி உயர்வு முறைக்கேடு குறித்து தமிழக டிஜிபிக்கு திருச்சி தலைமை காவலர் உருக்கமான ஆடியோவை வெளியிட்டுள்ளார்.

திருச்சியில் ஆயுதப்படை தலைமை காவலராக பணிபுரியக்கூடிய அருளானந்தன் என்பவர் தமிழக டிஜிபி திரிப்பாதிக்கு பதவி உயர்வு முறைக்கேடு குறித்து உருக்கமான ஆடியோவை வெளியீட்டு உள்ளார்.

கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் தொகுதி பிரிவில் காவலராக பணிக்கு சேர்ந்ததாகவும்,ஆனால் 1999 ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்த காவலரை உதவி ஆய்வாளராக பதவி உயர்வு வழங்கி டிஜிபி உத்தரவிட்டு இருப்பது நியாயமா என ஆடியோவில் பேசி வெளியிட்டு உள்ளார்..

மேலும் கடந்த 22 ஆண்டுகளாக அயராமல் பணிபுரிந்த எனக்கு பதவி உயர்வு வழங்காமல் இருப்பது வேதனையை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

இதற்கு முறையான நடவடிக்கை டிஜிபி எடுக்க வேண்டும் என ஆதங்கமாக பேசி ஆடியோவை வெளியிட்டு உள்ளார்..
Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.