ETV Bharat / state

மணப்பாறையில் இலவச கண்பரிசோதனை முகாம்

திருச்சி: அரவிந்த் கண்மருத்துவமனை சார்பில் நடந்த இலவச கண் பரிசோதனை முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

eye camp
author img

By

Published : Jul 28, 2019, 11:19 PM IST

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில், அரவிந்த் கண்மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை, கண் சிகிச்சை முகாம் நடைப்பெற்றது.

இந்த முகாமில் கண் புரை, நீர் அழுத்தநோய், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு, நவீன அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டது.

இம்முகாமில் வயதானவர்கள், குழந்தைகள் என சுமார் 250-க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு பயன் அடைந்தனர்.

இலவச கண் பரிசோதனை முகாம்

Intro:மணப்பாறை அருகே இலவச கண் பரிசோதனை, சிகிச்சை முகாம் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு.Body:
திருச்சிமாவட்டம். மனப்பாறையை அடுத்த வையம்பட்டியில் தனியார் நர்சிங் கல்லூரி மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை மற்றும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. வையம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற இந்த முகாமில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

இந்த முகாமில் கண் புரை, நீர் அழுத்த நோய், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.மேலும் உயர் ரத்த அழுத்த நோய், சர்க்கரை நோய், ஆஸ்துமா மற்றும் பல்வேறு வியாதிகளால் தொந்தரவு உள்ள சில பயனாளிகளை அதற்கான மருத்துவரிடம் பரிசோதனை செய்து அறுவை சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

மேலும் முகாமில் பங்கேற்றவர்கள் தங்கள் குறைபாடுகளுக்கான மருத்துவ சான்றிதழ்களுடன் கலந்து கொண்டவர்களுக்கு தற்கால நவீன அறுவை சிகிச்சை இலவசமாக செய்து தரப்பட்டது. இம்முகாமில் வயதானவர்கள், குழந்தைகள் என 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனைடைந்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.