ETV Bharat / state

திருச்சி அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து; 4 பயணிகள் படுகாயம்! - மணிகண்டம் பேருந்து விபத்து

சென்னையில் இருந்து திருச்சி சென்ற பேருந்து மணிகண்டம் அருகே விபத்துக்குள்ளானதில் 4 பயணிகள் படுகாயமடைந்தனர்.

சென்னையில் இருந்து திருச்சி சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து; 4 பேர் படுகாயம்

author img

By

Published : Dec 26, 2022, 10:43 AM IST

திருச்சி: சென்னையில் இருந்து தனியார் சொகுசு பேருந்து ஒன்று 54 பயணிகளுடன் திருச்சி நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. இன்று அதிகாலை திருச்சி மணிகண்டம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 4 பயணிகள் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்ட பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணிகண்டம் போலீசார், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தியதோடு, விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சேது சமுத்திர திட்டத்திற்காக கிளர்ச்சி - கி.வீரமணி அழைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.