ETV Bharat / state

தொழில் மையமாகும் சிறைச்சாலை! தீபாவளி சிறப்பு விற்பனை! - Making soap and bread at Trichy Central Jail

திருச்சி: மத்திய சிறை வளாகத்தில் செயல்பட்டு வரும் சிறை அங்காடியில், தீபாவளி சிறப்பு விற்பனையை சிறைத்துறை துணைத் தலைவர் சண்முகசுந்தரம் தொடக்கி வைத்தார்.

தொழில் மையமாகமும் சிறைச்சாலை
author img

By

Published : Oct 18, 2019, 5:00 PM IST

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் செயல்பட்டு வரும் அங்காடியில், சிறைவாசிகள் தயாரித்த இனிப்பு, கார வகைகளும், கைவினைப் பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சிறை அங்காடியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

திருச்சி சிறைத்துறை துணை தலைவர் சண்முகசுந்தரம் பேட்டி

இங்கு சிறைவாசிகளால் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட, காற்று சுத்தீகரிப்பு பைகள் (Air purification bag) விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. தீபாவளி சிறப்பு விற்பனையை திருச்சி சரக சிறைத்துறை துணைத் தலைவர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.

பின்னர் பேசிய அவர், சிறைத்துறையில் கைதிகள் தயாரித்த இந்தப் பையை இரண்டு வருடத்துக்கு உபயோகப்படுத்தலாம் என்றும் ஏற்கனவே சிறை கைதிகளுக்கு ஐடிஐ மூலமாக தொழிற் பயிற்சி அளிக்கப்படுவதாகவும் கூறினார். மேலும், மருத்துமனைகளுக்கு வழங்கப்படும் ரொட்டி சிறையில் இருந்து தயாரித்து வழங்கப்படும் என்றும் கூறினார்.

இதையும் படியுங்க:

#Exclusive: 'மத்திய அரசு அனுமதித்தால் நான் தயார்' - அமர்நாத் ராமகிருஷ்ணா!

Intro:திருச்சி சிறை அங்காடியில்
தீபாவளி சிறப்பு விற்பனையை
சிறைத்துறைத் துணைத் தலைவர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.Body:
திருச்சி சிறை அங்காடியில்
தீபாவளி சிறப்பு விற்பனையை
சிறைத்துறைத் துணைத் தலைவர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறை அங்காடி செயல்பட்டு வருகிறது. இங்கு சிறைவாசிகள் தயாரித்த இனிப்பு, கார வகைகளும், உணவுவகைகளும் கைவினைப் பொருட்களும் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இந்த சிறை அங்காடியில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு விற்பனை இன்று முதல் தொடங்கப்பட்டது. இனிப்பு வகைகள் 200 ரூபாய்கும், கார வகைகள் 180 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும் இங்கு
சிறைவாசிகள் தயாரித்த, காற்று சுத்தீகரிப்பு பைகள் (Air purification bag) இன்று முதல் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. மற்ற கடைகளில் ரூ. 400க்கு விற்பனையாகும் இந்த பைகள், சிறை அங்காடியில் ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது. இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட இந்த பைகள் உடல் நலத்திற்கு எந்த வகையிலும் கேடு ஏற்படாதவாறும், இரண்டு ஆண்டுகள் வரை பயன்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தீபாவளி சிறப்பு விற்பனையை திருச்சி சரக சிறைத்துறைத் துணைத் தலைவர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார். கடந்த ஆண்டு தீபாவளிக்கு ஒன்னரை லட்சம் வரை பொருட்கள் விற்பனையானது. இந்த வருடம் இரண்டு லட்சம் வரை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என சண்முக சுந்தரம் கூறினார்.

பேட்டி: சண்முகசுந்தரம், சிறைதுறை டி.ஐ.ஜிConclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.