ETV Bharat / state

நேரு பிறந்தநாள்: காங்கிரஸ் கட்சியினர் மரியாதை - முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு

திருச்சி: மறைந்த பிரதமர் நேருவின் பிறந்த நாளையொட்டி காங்கிரஸ் கட்சியினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Congress Party Honors on Nehru's Birthday

author img

By

Published : Nov 14, 2020, 1:03 PM IST

மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்தநாளையொட்டி, திருச்சி சேவா சங்கம் பள்ளி எதிரில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ் தலைமையில், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் சந்திரன், முன்னாள் மாவட்ட தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் கோட்டத் தலைவர்கள் சிவாஜி சண்முகம், குழந்தைவேல், பொதுக்குழு உறுப்பினர் முரளி, அண்ணா சிலை விக்டர், வார்டு தலைவர்கள் ஷேக் தாவுத், பாலு, வெங்கடேஷ், சிவாஜி பெரிய தம்பி வண்ணாரப்பேட்டை அன்பழகன், ஒபிசி பிரிவு கிளமெண்ட், நிர்மல், கண்டோன்மெண்ட் வளன் ரோஸ், கணேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.