இதுதொடர்பாக விழுப்புரத்தின் மத்திய மாவட்ட கழக செயலாளர் நா.புகழேந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
"விழுப்புரம் மத்திய மாவட்டக் கழகச் செயற்குழு ஆலோசனைக் கூட்டம் வருகிற (22.09.2020) செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணியளவில் விழுப்புரம் கலைஞர் அறிவாலயம், தளபதி அரங்கில் மாவட்ட அவைத்தலைவர் ம.ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெறுகிறது.
கூட்டத்தில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான முனைவர் க.பொன்முடி ஆலோசனைகளை வழங்குகிறார்.
மத்திய மாவட்டக் கழக நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள். ஒன்றிய,
நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்ட அணி அமைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் ‘எல்லோரும் நம்முடன்’ திட்டத்தின் மூலம் இணையம் வழியாக திமுக உறுப்பினர்கள் சேர்த்தல் தொடர்பான ஆலோசனை நடைபெற உள்ளது.
விழுப்புரத்தில் திமுகவின் செயற்குழுக் கூட்டம்! - திமுக எம்எல்ஏ பொன்முடி
விழுப்புரம்: திமுக கட்சியின் செயற்குழு ஆலோசனைக் கூட்டம் வருகிற 22ஆம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.