ETV Bharat / state

கேரள அரசின் உதவியை மறுக்கவில்லை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சென்னை: கேரள அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முன்வந்ததை தமிழ்நாடு அரசு மறுத்ததாக வந்த செய்தி உண்மையில்லை என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மறுப்பு தெரிவித்துள்ளார்.

velumani
author img

By

Published : Jun 20, 2019, 10:50 PM IST

தமிழ்நாட்டில் தற்போது கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது. இதை சரிசெய்வதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இன்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கேரள அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்குவதாக முன்வந்தும் அதை தமிழ்நாடு அரசு மறுத்துவிட்டதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். இதைத் தொடர்ந்து கேரள முதலமைச்சரின் இந்த பதிவுக்கு நன்றி தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். மேலும், தமிழ்நாடு அரசு கேரள அரசுடன் இணைந்து மக்களின் தண்ணீர் பிரச்னையை போக்க நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் தற்போது தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ரயில்கள் மூலமாக தமிழ்நாட்டிற்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீர் அளிப்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சரின் செயலாளரிடம் பேசினார். ஆனால் முதலமைச்சர் உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்கு சென்றிருந்ததால், அவரிடம் கலந்து ஆலோசித்த பின் தெரிவிப்பதாக பதில் அளிக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தது.

மேலும், கேரள அரச உதவ முன்வந்ததற்கு நன்றி தெரிவித்துள்ள அமைச்சர் வேலுமணி, ஒரு முறை மட்டும் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்காமல் தினந்தோறும் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கினால் உதவியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இறுதியாக அவர் தமிழ்நாடு அரசு கேரள அரசின் உதவியை மறுத்ததாக வந்த செய்தி உண்மையில்லை என்றும் மறுத்துள்ளார்.

தண்ணீர் பிரச்னை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட அலுவலர்களுடன் ஆலோசனை நடத்துவதற்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், முதலமைச்சருக்கு உடல் நலம் குன்றியதால் அந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறாமல் இருந்துவருகிறது. இந்நிலையில் இந்த கூட்டம் நாளை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Intro:கன்னியாகுமரி கடல் பல அடி தூரம் உள்வாங்கி கடலின் அடியில் இருந்த பாறைகள் மற்றும் கடல் பாசிகள் தெரிந்ததால் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர். கடற்கரையில் நின்ற வட மாநில சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம்.

Body:கன்னியாகுமரி கடல் பல அடி தூரம் உள்வாங்கி கடலின் அடியில் இருந்த பாறைகள் மற்றும் கடல் பாசிகள் தெரிந்ததால் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர். கடற்கரையில் நின்ற வட மாநில சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம்.

கன்னியாகுமரி என்பது சர்வதேச சுற்றுலா தலமாகவும் கன்னியாகுமரிக்கு எத்தனை உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர் நிலையில் கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் நேற்றும் இன்றும் தாழ்வான கடல் நீர் மட்டம் காணப்பட்டது இதனால் நேற்றும் இன்றும் விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு விவேகானந்தர கன்யாகுமரி என்பது சர்வதேச சுற்றுலா தலமாகவும் கன்னியாகுமரிக்கு எத்தனை உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர் நிலையில் கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் நேற்றும் இன்றும் தாழ்வான கடல் நீர்மட்டம் காணப்பட்டது இதனால் நேற்றும் இன்றும் விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது கடல் நீர் மட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியதும் படகு போக்குவரத்து துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று கடல் திடீரென உள்வாங்கியது இதனால் கடலின் அடியில் இருந்த பாறைகள் முழுமையாக தெரிந்தது மேலும் பாறைகளில் இருந்த கடல் பாசிகள் பச்சைப்பசேல் என தெரிந்தது இதனால் அங்கு நின்று கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் மக்கள் கடலில் ஏதோ மாற்றம் ஏற்பட போகிறது என்ற பீதியில் இருந்தனர் மேலும் கடற்கரையில் நின்று கொண்டிருந்த வட மாநில சுற்றுலா பயணிகள் பலர் இதைப் பார்த்து அலறியடித்து ஓடினர் இதனால் கன்னியாகுமரி கடற்கரையில் பரபரப்பு நிலவி வருகிறது கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரைப் பகுதிகளில் 2004 ஆம் ஆண்டு சுனாமி பேரலைகள் வருவதற்கு முன்பு கடல் உள்வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது சுனாமி பேரலை தாக்கிய பின்புதான் கடலில் மாறுபட்ட தன்மைகள் நிலவுவதாகவும் கன்னியாகுமரி கடற்கரை பகுதிகளில் உள்ள வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.