திரிபுராவின் சந்திராபுர் பகுதியில் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த ஒரு லாரியை சோதனைசெய்தனர்.
அதில் தடைசெய்யப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட எஸ்கேஃப் இருமல் டானிக் பாட்டில்கள் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் அதனைப் பறிமுதல்செய்த காவல் துறையினர் மூவரைக் கைதுசெய்து விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: வேழ முகத்தோனின் வியத்தகு ஆலயம்; அதிசயங்கள் நிறைந்த ஆன்மிக குகை!