ETV Bharat / state

இடத்தகராறு: சுற்றுச்சுவரை இடித்து தள்ளிய உறவினர்கள்! - Land Issue - Relatives Demolition the Compound

பெரம்பலூர்: இடத்தகராறு காரணமாக இரண்டு பெண்கள் தீக்குளித்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த உறவினர்கள் ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்ட சுற்றுச்சுவரை இடித்து தள்ளினர்.

land issue
author img

By

Published : Sep 23, 2019, 10:51 PM IST

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அல்லிநகரம் ஊராட்சியில் உள்ளது மேல உசேன் நகரம் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த ராமதாஸ். அவருக்கு பூங்கொடி என்ற மனைவியும், தங்க லட்சுமி என்ற மனைவியும் உள்ளனர். இவரது வீட்டை ஒட்டி போர்வெல் கிணறு அமைக்கப்பட்டு சுவர் எழுபப்பட்டது. இதனிடையே பூங்கொடி நீதிமன்றத்தில் கடந்த 2006-ஆம் ஆண்டு வழக்கு தொடர 2017ஆம் ஆண்டு பூங்கொடிக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு அல்லிநகரம் ஊராட்சி சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று இடத்தகராறு காரணமாக பூங்கொடியும், தங்க லட்சுமியும் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். தீக்குளித்த இருவரில் பூங்கொடி உயிரிழந்தார். தங்க லட்சுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

பூங்கொடியின் இறுதி சடங்கு

இதனிடையே பூங்கொடியின் இறுதி சடங்கு இன்று நடைபெற்றது. அவரது இறுதி சடங்கிற்கு வந்த உறவினர்கள் ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்ட சுற்றுச்சுவரை இடித்து தள்ளினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் காவல் துறையினர் குவிக்கபட்டுள்ளனர்.

சுற்றுச்சுவரை இடித்து தள்ளிய உறவினர்கள்
சுற்றுச்சுவரை இடித்து தள்ளிய உறவினர்கள்

இதையும் படிக்க: இடத்தகராறு: தீக்குளித்த மாமியார் மரணம், மருமகள்

Intro:Body:விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தி.மு.க சார்பில் போட்டியிட விரும்பும் உறுப்பினர்கள் தங்களது விருப்ப மனுக்களை அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் இன்று அளித்தனர். அப்போது கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கவுதம சிகாமணி தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பெயரில் விருப்ப மனுவை அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பமனுக்கள் அளிக்கப்பட்டு வருகிறது. எங்களுடைய மாவட்ட முன்னணியினர் விருப்ப முனு அளித்துள்ளனர். இளைஞரணி செயலாளர் செயலாளர் நண்பர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று விருப்பமனு அளித்துள்ளேன். தலைமை என்ன முடிவெடுத்தாலும் அதற்கு கட்டுப்பட்டு கழகம் தேர்ந்தெடுக்கும் வேட்பாளருக்காக உழைத்து வெற்றிக்கனியை தளபதி அவர்களுக்கு சமர்பிப்போம்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தொகுதியில் விக்கிரவாண்டுக்கும் உட்பட்ட தொகுதியில் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளோம். அதேபோல் இதற்கு முன் எங்களுடைய எங்களுடைய உறுப்பினர் ராதாமணி தான் எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைவர் தளபதி அவர்கள் முதல்வராக வேண்டும் என்று மக்கள் முழுவதும் முடிவெடுத்து விட்டார்கள். அதற்கு எடுத்துக்காட்டாய் இந்த விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை” என்று தெரிவித்தார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.