ETV Bharat / state

கரூரில் 23 பேருக்கு கரோனா உறுதி

கரூர்: இன்று (ஆக. 20) ஒரே நாளில் கரூரில் 23 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Corona infection for 23 people in Karur
Corona infection for 23 people in Karur
author img

By

Published : Aug 20, 2020, 2:49 PM IST

தமிழ்நாட்டில் தொடர்ந்து பரவிவரும் கரோனா வைரஸ் (தீநுண்மி) தடுப்புப் பணியில் மத்திய, மாநில அரசுகள் சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றன. இருப்பினும் பாதிப்பு விகிதம் அதிகரித்துக் கொண்டே இருப்பது மக்களுக்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்திவருகிறது.

கரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை இன்று (ஆகஸ்ட் 20) ஒரேநாளில் 20 நபர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டு கரூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

மேலும், இரண்டு நபர்கள் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், ஒரு நபர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆகமொத்தம் 23 நபர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.