ETV Bharat / state

படையெடுத்து வந்த வவ்வால் கூட்டம் - அச்சத்தில் மக்கள்

கன்னியாகுமரி: தோவாளை தாலுகா சுற்று வட்டார பகுதி கிராமங்களில் நேற்று காலை திடீரென ஆயிரக்கணக்கான வௌவால் படையெடுத்து வந்தன.

bats that came suddenly in Kanyakumari district

author img

By

Published : Sep 14, 2020, 3:34 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகாவுக்கு உள்பட்ட தோவாளை பண்டாரபுரம் செண்பகாராமன்புதூர் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் நேற்று(செப் 13) காலை ஆயிரக்கணக்கான வௌவால்கள் திடீரென வானில் படையெடுத்து வந்தன. இவைகள் எங்கிருந்து வந்தன என்பது தெரியவில்லை. ஆயிரக்கணக்கான வௌவால்கள் அனைத்தும் இந்த கிராமங்களையே சுற்றி வானில் வட்டமடித்து வருகின்றன.

தற்பொழுது நாடு முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு கரோனா தொற்று கட்டுப்படுத்த முடியாத வகையில் இருந்து வருகிறது. சிலவகை வௌவால்களிடம் இருந்தும் கரோனா தொற்று பரவும் என்ற கருத்தும் பரவலாக கூறப்பட்டு வரும் நிலையில் குமரி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகளையும் சந்தித்து வரும் தோவாளை தாலுகா பகுதி கிராமங்களில் ஆயிரக்கணக்கான வௌவால்கள் திடிரென படையெடுத்து வானில் சுற்றியது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.