ETV Bharat / state

திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் சோதனை; சிக்கிய கணக்கில் வராத பணம்! - Vigilance and Anti-Corruption Bureau

திருப்பூர்: திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை மேற்கொண்டதில் கணக்கில் வராத 21 ஆயிரத்து 710 ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.

Panchayat Union office
Panchayat Union office
author img

By

Published : Nov 20, 2020, 6:26 AM IST

திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி தட்சிணாமூர்த்தி தலைமையில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டதில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத பணம் 21 ஆயிரத்து 710 ரூபாய் சிக்கியது.

அந்தப் பணத்தை லஞ்ச ஒழிப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலர்களிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.