ETV Bharat / state

குப்பைமேடு போல் காட்சியளிக்கும் திருமூர்த்தி வாய்க்கால்

திருப்பூர்: உடுமலைப்பேட்டை, திருமூர்த்தி வாய்க்காலில் பொதுமக்கள் குப்பைகளை வீசுவதன் மூலம் வாய்க்கால் மிக அசுத்தமாக காணப்படுகிறது.

குப்பைமேடு போல் காட்சி அளிக்கும் திருமூர்த்தி வாய்க்கால்
author img

By

Published : May 27, 2019, 11:23 PM IST

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகில் அமைந்திருக்கும் திருமூர்த்தி அணைக்கட்டில் இருந்து உடுமலை, தாராபுரம் வரை செல்லும் திருமூர்த்தி வாய்க்காலில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். திருமூர்த்தி வாய்க்காலில் குளிக்க வரும் மக்கள் பிளாஸ்டிக் பாட்டில், பிளாஸ்டிக் பைகள் போன்றவற்றை தூக்கி எறிகின்றனர். அங்கு இருக்கும் சிலர் வீடுகளிலிருந்து குப்பைகளையும் கொட்டுகின்றனர். இதனால் வாய்க்கால் குப்பைமேடுகள் போல் காட்சி அளிக்கிறது. அதிகம் குப்பைகள், பழைய துணிகள் மதுபான பாட்டில்கள் உடைக்கப்பட்டு தூக்கி எறியப்படுவதால், அங்கு குளிக்க வரும் மக்களின் கால்களில் குத்தி காயம் ஏற்படுகிறது.

குப்பைமேடு போல் காட்சியளிக்கும் திருமூர்த்தி வாய்க்கால்

பொதுமக்கள் குப்பைகளை இங்கு வீசும் முன் சற்றும் சிந்திக்காமல் தூக்கி வீசுகின்றனர். அனால், இது மீண்டும் அவர்களுக்கே பாதகமாக அமைகிறது. ஆகவே, இனிமேல் வாய்க்காலில் குப்பை கொட்டாதபடி அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

Intro:திருமூர்த்தி வாய்க்காலில் பொதுமக்கள் குப்பைகளை வீசுவதன் மூலம் மிக சுத்தமாக காணப்படுகிறது

Body:திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகில் அமைந்திருக்கும் திருமூர்த்தி அணைக்கட்டில் இருந்து உடுமலை வழியாக தாராபுரம் வரை செல்லும் திருமூர்த்தி வாய்க்காலில் பொதுமக்கள் குப்பைகளை தாராளமாக தட்டுகின்றனர் இதனால் தண்ணீர் இல்லாத நேரத்தில் வாய்க்கால் ஆனது குப்பைமேடுகள் போல் காட்சி அளிக்கிறது வாய்க்காலில் குளிக்க வரும் மக்கள் பிளாஸ்டிக் பாட்டில் பிளாஸ்டிக் பைகள் போன்றவற்றை தூக்கி எறிகின்றனர் மட்டுமல்லாது அங்கு இருக்கும் வீடுகளிலிருந்து குப்பைகளையும் கொடுக்கின்றனர் இதனால் அதிகம் குப்பைகள் சேர்ந்துள்ளது பழைய துணிகள் மதுபான பாட்டில்கள் உடைக்கப்பட்டு தூக்கி எறியப்படுகிறது இதனால் அங்கு குளிக்க வரும் மக்களின் கால்களில் குத்தி காயம் ஏற் படுகிறது பொதுமக்கள் குப்பைகளை வீசும் முன் சற்றும் சிந்திக்காமல் தூக்கி வீசுகின்றனர் இது மீண்டும் அவர்களுக்கே பாதகமாக அமைகிறது

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.