ETV Bharat / state

காய்கறி சந்தையை இடிப்பதற்கு எதிராக வியாபாரிகள் போராட்டம்!

திருப்பூர்: ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்காக காய்கறி சந்தையை இடிப்பதற்கு எதிராக கடைகளை அடைத்து 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

tiruppur shopkeepers holds hunger strike for demolishing the markets
காய்கறி சந்தையை இடிப்பதற்கு எதிராக வியாபரிகள் போராட்டம்!
author img

By

Published : Feb 11, 2020, 12:28 PM IST

திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் காமராஜர் சாலையில் அமைந்துள்ள தினசரி காய்கறி சந்தையை இடித்து வணிக வளாகம் அமைக்கப்படும் என திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் தெரிவித்திருந்தார்.

மாநகராட்சியின் இந்த முயற்சியைக் கண்டித்து தினசரி சந்தையில் உள்ள 450 கடைகளின் வியாபாரிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தங்கள் குடும்பத்தினருடன் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வியாபாரிகளின் இந்தப் போராட்டத்தை அடுத்து தினசரி சந்தையை இடிக்கும் பணியை மாநகராட்சி அலுவலர்கள் தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளனர்.

காய்கறி சந்தையை இடிப்பதற்கு எதிராக வியாபரிகள் போராட்டம்!

இதையும் படிங்க: 'மகளைத் தொட விடாமல் தடுத்த கொரோனா' - சீனாவில் பாசப் போராட்டம்

Intro:vegetable market blockadeBody:vegetable market blockadeConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.