ETV Bharat / state

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் முகமூடி அணிந்து நூதனப் போராட்டம்! - cooperative society loan

திருப்பூர்: கூட்டுறவு சங்கத்தில் நடைபெறும் முறைகேடுகளைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் முகமூடி அணிந்து கொள்ளை அடித்துச் செல்வது போல் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

protest
protest
author img

By

Published : Aug 20, 2020, 6:19 AM IST

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட குப்பாண்டம்பாளையம் பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் அதிக அளவு முறைகேடுகள் நடப்பதாகவும்; இந்த முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

tiruppur india communist protest attempted a weird protest on cooperative society loan scandals
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்

இருப்பினும், இதுவரை இவ்விவகாரத்தில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததை சுட்டிக்காட்டியும், தமிழ்நாடு அரசு இதன் மீது தனிக் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனை சம்பந்தப்பட்ட குப்பாண்டம்பாளையம் கூட்டுறவு சங்க வளாகத்திலேயே முகமூடி அணிந்து கொள்ளை அடித்துச் செல்வது போல, நிகழ்த்திக்காட்டினர்.

கூட்டுறவு சங்கம்
இதையும் படிங்க: இஐஏ அறிக்கையை எதிர்த்து ஆக்சிஜன் மாஸ்க் அணிந்து நூதன போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.