ETV Bharat / state

திருமூர்த்தி அணை வாய்க்காலின் சேதங்களை சீர்செய்யும் பணிகள் மும்முரம்! - உடுமலைப்பேட்டை

திருப்பூர்: திருமூர்த்தி அணை வாய்க்காலில் இருக்கும் சேதங்களை சரி செய்யும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

திருமூர்த்தி அணை
author img

By

Published : Apr 2, 2019, 5:58 PM IST

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள திருமூர்த்தி அணை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உருவாகும் ஆற்று நீரால் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவது உண்டு.

அந்த வகையில் கடந்த நவம்பர் மாதம் கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தில் திருமூர்த்தி அணை உடைபட்டது. இதனால், திருமூர்த்தி அணையில் இருந்து உடுமலைப்பேட்டை வழியாக தாராபுரம் வரை செல்லும் வாய்க்கால் கடும் சேதமடைந்தது. சேதமடைந்த பகுதிகளை சரிசெய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

அதன் அடிப்படையில், வாய்க்கால் சேதமடைந்த பகுதிகளில் சிமெண்ட் பூசப்பட்டு புதுப்பிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

Intro:உடுமலைப்பேட்டையில் திருமூர்த்தி அணை வாய்க்காலில் இருக்கும் சேதங்களை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது

Body:திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகில் அமைந்திருக்கும் திருமூர்த்தி அணையிலிருந்து உடுமலைப்பேட்டை வழியாக தாராபுரம் வரை செல்லும் திருமூர்த்தி அணை வாய்க்கால் ஆனது கடும் சேதம் அடைந்து காணப்பட்டது இதனால் சேதமடைந்த பகுதிகளில் சிமெண்ட் பூசப்பட்டு புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.