ETV Bharat / state

திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு!

திருப்பூர்: திருமூர்த்தி அணையிலிருந்து நான்காம் மண்டல பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
author img

By

Published : Sep 25, 2019, 1:51 PM IST

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகில் அமைந்திருக்கும் திருமூர்த்தி அணையிலிருந்து நான்காம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதன் மூலம் திருப்பூர், கோவை மாவட்டங்களிலுள்ள 94 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கடந்த ஆகஸ்ட் மாதம் நான்காம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பருவமழை தாமதம் காரணமாக இம்மாதம் 26ஆம் தேதி தண்ணீர் திறக்க விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

இந்நிலையில் இன்று காலை நான்காம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். இதில் திருப்பூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்ட விஜய கார்த்திகேயன் கலந்துகொண்டார்.

இதையும் பாருங்க:

தேனி சின்ன சுருளி அருவியில் ஆர்ப்பரிக்கும் நீர் - குவியும் கூட்டம்

Intro:Body:திருமூர்த்தி அணையிலிருந்து நான்காம் மண்டல பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது இதை கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு உடுமலை ராதாகிருஷ்ணன் அவர்கள் திறந்து வைத்தார்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகில் அமைந்திருக்கும் திருமூர்த்தி அணையிலிருந்து நான்காம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது இதன் மூலம் திருப்பூர் கோவை மாவட்டங்களில் உள்ள 94 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன பாசன திட்டத்தின் கீழ் இதைப்போல கோவை திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன கடந்த ஆகஸ்ட் மாதம் நான்காம் மண்டல பாசனத்திற்கு திறந்து விடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பருவமழை தாமதமாக அதன் காரணமாக மற்றும் கணவாய் பகுதியில் பராமரிப்பு நடைபெற்றதால் இம்மாதம் 26 ஆம் தேதி தண்ணீர் திறக்க விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது இந்நிலையில் இன்று காலை நான்காம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது இதை கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு உடுமலை ராதாகிருஷ்ணன் அவர்கள் திறந்து வைத்தார் இதில் திரு தணிஅரசு அவர்களும் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்ட திரு விஜய கார்த்திகேயன் அவர்களும் இதில் கலந்துகொண்டார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.