ETV Bharat / state

டெல்லி கலவரத்தில் உயிரிழந்த காவலர்களுக்காக மொட்டையடித்து இந்து முன்னணி அஞ்சலி! - The Hindu Front pays tribute to policemen who died in the Delhi riots

திருப்பூர்: டெல்லி கலவரத்தில் உயிரிழந்த காவல் துறையினருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்து முன்னணியின் தொடர் தர்ணா போராட்டத்தில் மொட்டையடித்து ஒருவர் அஞ்சலி செலுத்தினார்.

The Hindu Front pays tribute to policemen who died in the Delhi riots

author img

By

Published : Feb 28, 2020, 4:51 PM IST

திருப்பூரில் பதுங்கியுள்ள வங்கதேச நாட்டைச் சேர்ந்த பயங்கரவாதிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் திருப்பூர் புஷ்பா ரவுண்டானா பகுதியில் இந்து முன்னணியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மொட்டையடித்து அஞ்சலி

கோடி நாமாவளி தொடர் பிரார்த்தனை என்னும் பெயரில் தொடர் தர்ணா போராட்டத்தை அவர்கள் நடத்திவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக டெல்லியில் கலவரத்தின்போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்து முன்னணியைச் சேர்ந்த ஒருவர் மொட்டையடித்து அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:'பிரியாணி அண்டாவ காப்பாத்துங்க' - கடை உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் தஞ்சம்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.