ETV Bharat / state

சைனிக் பள்ளி சேர்க்கைகான நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு!

திருப்பூர்: உடுமலைப்பேட்டை அருகே மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சைனிக் பள்ளியில் 6, 9ஆம் வகுப்பில் சேர்வதற்கான நுழைத்தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

sainik school
author img

By

Published : Aug 4, 2019, 10:40 PM IST

திருப்பூர் மாவட்டம், அமராவதி நகரில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசும் இணைந்து சைனிக் பள்ளியை நடத்தி வருகிறது. இப்பள்ளியில் 2020-2021ஆம் கல்வியாண்டில் ஆறாவது மற்றும் ஒன்பதாவது வகுப்புகளில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு வருகின்ற ஜனவரி மாதம் 5ஆம் தேதி நடைபெறுகிறது.

அமராவதி நகரில் அமைந்துள்ள சைனிக் பள்ளி

எனவே, நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் மாதம் 23ம் தேதிக்குள் www.sainikschoolamaravathinagar.edu.in என்ற வலைத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:உடுமலை அருகே மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சைனிக் பள்ளியில் ஆறாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்புகளில் சேர நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது

Body:திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகில் அமைந்திருக்கும் அமராவதி நகரில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தமிழக அரசு இணைந்து நடத்தும் சைனிக் பள்ளியில் 2020 2021 ஆம் கல்வியாண்டில் ஆறாவது மற்றும் ஒன்பதாவது வகுப்புகளில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு வருகின்ற ஜனவரி மாதம் 5ஆம் தேதி நடைபெற இருக்கிறது நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் மாதம் 23ம் தேதிக்குள் www.sainikschoolamaravathinagar.edu.in என்ற வலைத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.