ETV Bharat / state

‘திமுக-அதிமுக போல் ரஜினிகாந்த் பணம் திரட்ட அரசியலுக்கு வரவில்லை’ - தமிழருவி மணியன் - thirupur news

திருப்பூர்: திமுக, அதிமுக கட்சிகளைப் போல் பணம் சம்பாதிப்பதற்காக ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

Tamilaruvi Manian
Tamilaruvi Manian
author img

By

Published : Feb 17, 2020, 4:42 PM IST

திருப்பூர் தனியார் மண்டபத்தில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் எழுதிய "ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்" என்ற புத்தகம் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், “திமுக, அதிமுகவிற்கு அரசியல் தான் தொழில் என்பதால் இங்குதான் பணத்தைத் திரட்டுவார்கள். ஆனால், ரஜினிகாந்த் தொழில் வேறு என்பதால் பணத்தைத் திரட்டுவது அவர் நோக்கம் கிடையாது. அனைத்துக் கட்சிகளும் ஊழலில் ஈடுபடுவதால் இதற்கு மாற்றம் தேவை, என்னுடைய கருத்தும் ரஜினிகாந்தின் கருத்தும் ஒன்று என்பதால் அவரை ஆதரிக்கிறேன்” என்றார்.

"ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்" புத்தகம் வெளியீட்டு விழா

மேலும் பேசிய அவர், "ரஜினிகாந்த் எப்போது கட்சி ஆரம்பிப்பார், யாருடன் கூட்டணி வைப்பார் என்பதை நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால் அதை அறிவிக்கக்க் கூடியவர் ரஜினிகாந்த் மட்டுமே" என்றும் கூறினார்.

இதையும் படிங்க: இனி சத்துணவுத் திட்டம், மக்கள் திலகத்தின் சத்துணவுத் திட்டமாக இருக்காது' - வைகோ கண்டனம்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.