நிலத்தடி நீர் பற்றாக்குறையினாலும், மழையின்மையாலும் தமிழ்நாடு திண்டாடிக் கொண்டிருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு, திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கக் கோரி நகராட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீரை மேம்படுத்துவதற்காக மழைநீர் தொட்டி அமைக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
'கிராமங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க நகராட்சி வேண்டுகோள்' - மழை நீர் சேகரிப்பு தொட்டி
திருப்பூர்: உடுமலைப்பேட்டை பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க கிராம மக்களுக்கு நகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
corporation
நிலத்தடி நீர் பற்றாக்குறையினாலும், மழையின்மையாலும் தமிழ்நாடு திண்டாடிக் கொண்டிருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு, திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கக் கோரி நகராட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீரை மேம்படுத்துவதற்காக மழைநீர் தொட்டி அமைக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
Intro:உடுமலைப்பேட்டை யும் அதை சுற்றியுள்ள கிராமங்களிலும் அமைந்திருக்கும் அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க நகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது
Body:திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சுற்றி பத்துக்கும் அதிகமான கிராமங்கள் அமைந்துள்ளது இதில் அமைந்திருக்கும் அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கக்கோரி நகராட்சி சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது நிலத்தடி நீர் பற்றாக்குறையினாலும் மழையின்மையாலும் நீர் தட்டுப்பாட்டில் தமிழகமே திண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில் நிலத்தடி நீரை மேம்படுத்துவதற்காக உடுமலை நகராட்சி சார்பில் அனைத்து வீடுகளிலும் மழை நீர் சேகரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது இதனடிப்படையில் வருகின்ற 31ஆம் தேதிக்குள் அவைகளை அமைத்து அதன் விபரங்களை நகராட்சி அலுவலகத்திற்கு எழுத்து பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்று உடுமலைப்பேட்டை நகராட்சி ஆணையாளர் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது
Conclusion: