ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு தமிழ்நாடு அரசியல் கட்சிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் இத்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருவாரூர் மாவட்டம் வட பாதிமங்கலம் அருகே விவசாயிகள் ஓப்பாரி வைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு எதிராக கண்டனங்கள் எழுப்பப்பட்டன.