ETV Bharat / state

பாலியல் தொல்லை: 3 பேருக்கு  சிறை - abuse

​​​​​​​திருப்பூர்: சின்னான்டிபாளையம் பகுதியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தாராபுரத்தில் கோயில் திருவிழாவிற்கு வந்த 15 வயது இளம்பெண்ணை இருசக்கர வாகனத்தில் கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனையும்,  விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Posco act
author img

By

Published : Mar 29, 2019, 12:31 PM IST

Updated : Mar 29, 2019, 5:24 PM IST

திருப்பூர் மாவட்டத்தில் 2018ஆம் ஆண்டு சின்னான்டிபாளையம் பகுதியில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 10 வயது சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த சிவா என்பவர், விளையாட அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் திருப்பூர் தெற்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து, சிவாவை காவல் துறையினர் கைது செய்தனர். இதனிடையே, இந்த வழக்கின் விசாரணையானது திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளி சிவாவிற்கு போக்சோ சட்டத்தின்கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து சிவாவை காவல் துறையினர் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

அதேபோல், திருப்பூர் தாராபுரத்தில் 2017ஆம் ஆண்டு கோயில் திருவிழாவிற்கு வந்த 15 வயது இளம்பெண் இருசக்கர வாகனத்தில் வந்த தனது உறவினருடன் நின்று பேசிகொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த சேதுபதி, காளிமுத்து ஆகிய இருவர் அப்பெண்ணின் உறவிரை மிரட்டி, வாகனத்தை பறித்து அனுப்பிவிட்டு, அந்த வாகனத்தில் அப்பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்தனர்.

ந்த வழக்கும் நீதிபதி ஜெயந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இளம்பெண்ணை வன்புணர்வு செய்த குற்றத்திற்காக இருவருக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபாராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து, காவல் துறையினர் இருவரை கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர்.

திருப்பூரில் சிறுமி மற்றும் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மூன்று பேருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் சிறைத்தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.

 கடந்த 2018ம் ஆண்டு திருப்பூர் சின்னான்டிபாளையம் பகுதியில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பத்து வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த சிவா என்பவர், விளையாட அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் அளித்த  நிலையில், சிறுமியின் பெற்றோர் திருப்பூர் தெற்கு  மகளிர் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து, போலீசார் சிவாவை கைது செய்தனர். இதனிடையே இவ்வழக்கு விசாரனையானது திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் நடைபெற்றது . இவ்வழக்கை விசாரித்த நீதிபதி  சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிவாவவை , போக்சோ சட்டத்தின் கீழ் பத்தாண்டு சிறை தண்டனையும், ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து சிவாவை போலீசார் கோவை மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.

அதே போல் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கடந்த 2017ம் ஆண்டு கோவில் திருவிழாவிற்கு வந்த 15 வயது இளம்பெண் இருசக்கர வாகனத்தில் வந்த தனது உறவினருடன் நின்று பேசி கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக வந்த சேதுபதி, காளிமுத்து ஆகிய இருவரும் பெண்ணுடைய உறவினரின்  இருசக்கர வாகனத்தை பறித்து அவரை மிரட்டி அனுப்பிவிட்டு, அதே வாகனத்தில் இளம்பெண்ணை கடத்தி சென்று கற்பழித்தனர். இந்த வழக்கின் தீர்ப்பை திருப்பூர் மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி வழங்கினார். இதில் இளம்பெண்ணை கற்பழித்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ், சேதுபதி, காளிமுத்து இருவருக்கும் ஆயுள்தண்டனையும், 25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார் இதையடுத்து குற்றவாளிகள் இருவரும் கோவை மத்திய சிறைக்கு அழைத்து சென்று சிறையில் அடைக்கப்பட்டனர்.

Last Updated : Mar 29, 2019, 5:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.