தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021 ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று (மே 2) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டுவருகின்றன.
தபால் வாக்கு எண்ணிக்கை முடிவில் முன்னிலை, பின்னடைவு நிலவரங்கள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. அதன்படி, தபால் ஓட்டு எண்ணிக்கை முடிவில் தாராபுரம் தனி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல். முருகன் முன்னிலை பெற்றுள்ளார்.
அவரை எதிர்த்து திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜ் போட்டியிடுகிறார்.
இதையும் படிங்க: மேற்குவங்கத்தில் மம்தா பின்னடைவு!