ETV Bharat / state

மநீம பொருளாளர் வீட்டில் 2ஆம் நாளாகத் தொடரும் ஐடி ரெய்டு! - Tirupur news

திருப்பூர்: மநீம கட்சியின் பொருளாளர் வீட்டில் வருமானவரித் துறையினர் இரண்டாவது நாளாக சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.

trp
திருப்பூர்
author img

By

Published : Mar 18, 2021, 6:48 PM IST

திருப்பூர் மாவட்டம் லட்சுமி நகர் பிரிட்ஜ்வே காலனி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளரான இவர், அனிதா டெக்ஸ்காட் என்ற பெயரில் பின்னலாடை நிறுவனம் நடத்திவருகிறார்.

இவரின் இந்த நிறுவனம் தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பை, கரோனா கவச ஆடைகள், முகக் கவசங்களை உற்பத்தி செய்து வழங்கிவருகிறது.

இந்நிலையில் சந்திரசேகரின் வீடு, நிறுவனங்களில் வருமானவரித் துறை அலுவலர்கள் இரண்டாவது நாளாக சோதனை மேற்கொண்டுவருகின்றனர். தற்போதுவரை சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய 8 கோடி ரூபாய்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.