ETV Bharat / state

திருப்பூரில் இடி மின்னலுடன் கொட்டிய கனமழை! - Rain News

திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

Heavy rain  திருப்பூரில் கனமழை  கனமழை  மழை நிலவரம்  திருப்பூரில் இடி மின்னலுடன் கொட்டிய கனமழை  Heavy rain in tiruppur  Rain News  Heavy rain with thunder and lightning in Tirupur
Heavy rain in tiruppur
author img

By

Published : Apr 15, 2021, 6:26 AM IST

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே வெயில் வாட்டி வதைத்துவரும் நிலையில், நேற்று (ஏப். 14) காலையும் வெயில் அதிகமாகக் காணப்பட்டது.

இந்நிலையில், மாலைமுதல் காற்று அதிகமாக வீசிவந்த நிலையில், திடீரென இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

அவிநாசி, காங்கேயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் இரண்டு மணிநேரத்திற்கு மேலாகப் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

திருப்பூரில் கனமழை

இதையும் படிங்க: கடும் வெயில் தாக்கத்திற்கு இடையே திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.