ETV Bharat / state

பயிற்சி வகுப்பில் செல்போன் பேச்சு - ஆட்சியர் கண்டிப்பு - ஆசிரியர்களுக்கு பயிற்சி

திருப்பூர்: வாக்குப்பதிவின் போது பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பை திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

வாக்குப்பதிவின் போது பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு
author img

By

Published : Mar 30, 2019, 7:26 PM IST

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை தொகுதியில் வாக்குப்பதிவில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று தொடங்கியது. இதில் திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

இந்த பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான கே.எஸ்.பழனிசாமி தொடங்கி வைத்தார். இதன் பின்னர் ஆசிரியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இதையடுத்து தேர்தலில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, வாக்களிக்கும் சின்னத்தை காட்டக்கூடிய விவிபேட் இயந்திரத்தை கையாள்வது குறித்தும் பயிற்சிகள் வழங்கப்பட்டது.

முன்னதாக பயிற்சி வகுப்பின்போது கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்த ஆசிரியரை மாவட்ட ஆட்சியர் கண்டித்தார். பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டிய நீங்களே இப்படி நடந்துகொள்ளலாமா என்று தெரிவித்தார்.

வாக்குப்பதிவின் போது பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பினை திருப்பூரில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான கே.எஸ்.பழனிசாமி துவங்கிவைத்து பார்வையிட்டார் . 

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவின்போது ஈடுபடும் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று தொடங்கியது . இதில் திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர் . இந்த பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான கே.எஸ்.பழனிசாமி துவங்கிவைத்து ஆலோசனைகளை வழங்கினார் . இந்த பயிற்சி வகுப்பினில் தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாக்களித்த சின்னத்தை காட்டக்கூடிய விவிபேட் இயந்திரத்தினை கையாள்வது குறித்தும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது . 

பயிற்சி வகுப்பினில் போணில் பேசிக்கொண்டிருந்த ஆசிரியரை கண்டித்த மாவட்ட ஆட்சியர் 

திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பினில் மாவட்ட ஆட்சியர் வகுப்பறைக்குள் வந்திருந்த நிலையிலும் அவரை பொருட்படுத்தாமல் போணில் பேசிக்கொண்டிருந்த ஆசிரியரை கண்டித்தார் . பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டிய நீங்களே இப்படி நடந்துகொள்ளலாமா என கண்டிப்பு காட்டினார் . 

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.