ETV Bharat / state

திருப்பூரில் அதிகரிக்கும் கரோனா... பாதிப்பு 5,044 ஆக உயர்வு! - tirupur corona virus

திருப்பூர்: இன்று(அக்.9) மட்டும் 68 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதால், மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 44ஆக உயர்ந்துள்ளது.

iru
iru
author img

By

Published : Oct 9, 2020, 9:00 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது‌. தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாள்தோறும் 5 ஆயிரத்தைத் தாண்டுகிறது. அந்தவரிசையில், திருப்பூர் மாவட்டத்திலும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று(அக்.9) மட்டும் 68 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதால், மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 44ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 107 ஆக உள்ளது. மாவட்டத்தில், இதுவரை 1 லட்சத்து 1,054 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 1,765 பேர் பரிசோதனை முடிவிற்காகக் காத்திருக்கின்றனர். மேலும், 3,208 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.